English | தமிழ்



எங்களின் சேவைகள்

கல்வி

தகுதி உடைய மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகம், கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஏழை குழந்தைககளுக்காக விடுதிகள் உள்ளது.








உணவு

புரதம் மற்றும் விட்டமின்கள் அடங்கிய ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு குழந்தைகளின் உணவு பலக்கவழக்கங்களின் மீது தனி கவனம் செலுத்தபடுகிறது.










மருத்துவம்

பல்வேறு விதமான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது.இரத்த வங்கி, கண் வங்கி,பிறப்பு மையங்கள்,. ஏழை எளிய மக்கள் மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.








விடுதி

ஊட்டச்சத்து குறைபாடுள்ள ஏழை குழந்தைககளுக்காக விடுதிகள் உள்ளது. அனைத்து குழந்தைகளின் மீதும் சிறப்பு கவனம் செலுத்தபடுகிறது.










© 2017 Karunai Foundation. All Rights Reserved | Design by Inexpensivecoders