English | தமிழ்



கருணை பவுண்டேஷன் தொண்டு அமைப்பானது தங்களை அன்புடன் வரவேற்கிறது

கருணை பவுண்டேஷன் அமைப்பானது குழந்தைகளுக்கு தேவையான அடிப்படை கல்வியை திட்டம் வகுத்து சரியான வழியில் கற்பிக்கப்படுகிறது மேலும் அவர்களுக்கு புரதம் மற்றும் விட்டமின்கள் அடங்கிய ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது.

உயர்தரமான கல்வி மற்றும் நேர்மையான சேவை

பொருளாதரத்தில் பின்தங்கிய உயர்கல்வி பயிலும் மாணவ மாணவிகளுக்கு எந்தவித சாதி,மத,இன பாகுபாடின்றி கல்வி உதவித்தொகை வழங்க ஏற்பாடு செய்யபடுகிறது .

ஏழை மாணவர்களின் கல்வி மேம்பாடு & ஏழை எளிய மக்களுக்கு உதவுதல்

இந்தியாவில் இருக்கும் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உதவுவதே முக்கிய குறிக்கோளாகும் . இந்த அமைப்பானது அனைவருக்கும் சரிவிகித உணவு ,இலவச கல்வி ,மருத்துவ உதவிகள் நகர்புறம் மற்றும் நகர்புறத்தை சுற்றயுள்ள பகுதிகள்மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் குழந்தைககளுக்கு உதவுதே இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவுதல்

© 2017 Karunai Foundation. All Rights Reserved | Design by Inexpensivecoders