English | தமிழ்



கருணை பவுண்டேஷன்

இந்தியாவில் இருக்கும் பசியால் வாடும் குழந்தைகளுக்கு உதவுவதே முக்கிய குறிக்கோளாகும் . இந்த அமைப்பானது அனைவருக்கும் சரிவிகித உணவு ,இலவச கல்வி ,மருத்துவ உதவிகள் நகர்புறம் மற்றும் நகர்புறத்தை சுற்றயுள்ள பகுதிகள்மற்றும் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் குழந்தைககளுக்கு உதவுதே இந்த அமைப்பின் முக்கிய குறிக்கோளாகும் .

மாணவ,மாணவிகளுக்கு இலவச கல்வி மற்றும் ஏழைகளின் நலன் பாதுகாத்தல்

ஏழை எளிய மக்களின் நலன் கருதி அணைத்து விதமான உதவிகள் வழங்கபடுகிறது, மருத்துவ உதவிகள், கல்வி உதவிகள் ,வீட்டு வசதிகள் சட்ட உதவிகள் மற்றும் பல உதவிகள்.

கல்வி

தகுதி உடைய மாணவ மாணவிகளுக்கு இலவச புத்தகம், கல்வி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மருத்துவம்

பல்வேறு விதமான மருத்துவ உதவிகள் வழங்கப்படுகிறது.இரத்த வங்கி,கண் வங்கி,பிறப்பு மையங்கள், ஏழை எளிய மக்கள் மற்றும் உடல் ஊனமுற்வர்களுக்காக சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகிறது.

உணவு

புரதம் மற்றும் விட்டமின்கள் அடங்கிய ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்படுகிறது.

© 2017 Karunai Foundation. All Rights Reserved | Design by Inexpensivecoders